மண் பரிசோதனை செய்ய மண்ணை எந்த முறையில் எடுக்க வேண்டும்

பரிசோதனைக்காக விவசாயம் மண் மாதிரிகளை சேகரிக்கும் போது எரு ,குழி அருகே உள்ள மண் வரப்பு ஓரங்களில் இருக்கும் மண் ,நீர்க்கசிவு உள்ள இடங்களில் மண் ,மாதிரிகளை சேகரிக்க கூடாது. சல்லி வேர் கொண்ட பயிர்களுக்கு1 5 சென்டிமீட்டர் ஆணிவேர் கொண்ட பயிர்களுக்கு 22.5 சென்டிமீட்டர் தோட்டப் பயிர்களுக்கு 3 அடி வரை என மூன்று மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.

(V) வடிவத்தில் மண்வெட்டியால் குழி வெட்டி அந்த மண்ணை அப்புறப்படுத்த வேண்டும். வெட்டி குழியின் ஓரமாக குழியின் கிலுரிந்து மேலாக இரண்டு புறமும் ஒரே சீராக மண்வெட்டியின் ஒரு அங்குல கணத்துக்கு மண்ணை வெட்டி எடுத்து ஒரு சுத்தமான வாளியில் போட வேண்டும்.

இது போல ஒரு வயலில் குறைந்தது ஐந்து அல்லது பத்து இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாகக் கலந்து மண் ஈரமாக இருந்தால் நிழலில் உலர்த்தி மண்ணை நன்றாக கலந்து சுமார் அரை கிலோ அளவிலான மண்ணை பரிசோதனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories