மண் மற்றும் அவற்றிற்கு ஏற்ற பயிர்கள் என்ன?

கந்தக பூமி: சோளம் கேழ்வரகு பருத்தி தினை கம்பு ஆமணக்கு அவரைபழமரம் கிராம் மிளகு ஏலம் போன்றவை ஏற்றது.

சாம்பல் நிற மண்: கரும்பு தட்டைப்பயிறு முருங்கை பருத்தி சோளம் கம்பு அவரை துவரை மற்றும் பழ மரங்கள் போன்ற பயிர்கள் சாம்பல் நிற மண்ணிற்கு ஏற்றதாகும்.

கருமணல் பூமி: வெங்காயம் புகையிலை வாழை பருத்தி நிலக்கடலை போன்றவை ஏற்றது.

செம்மண் பூமி: பருத்தி சோளம் கரும்பு கம்பு நெல் மிளகாய் கோதுமை கேழ்வரகு வாழை மஞ்சள் மற்றும் பழ மரம் போன்றவை செம்மண் நிலத்தில் பயிர் செய்யலாம்.

வண்டல் பூமி: பருத்தி சோளம் கோதுமை நிலக்கடலை திணை கேழ்வரகு கம்பு கொத்தமல்லி போன்றவை பயிர் செய்யலாம்.

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories