மண் மற்றும் அவற்றிற்கு ஏற்ற பயிர்கள் பற்றி தெரிந்துகொள்வோம்

கந்தக பூமி: சோளம், கேழ்வரகு, பருத்தி, தினை, கம்பு ,ஆமணக்கு, அவரை, பழமரம், கிராம்பு, மிளகு, ஏலம் போன்றவை ஏற்றது.

சாம்பல் நிற மண்: கரும்பு, சாமை , தட்டைப்பயிறு, முருங்கை, பருத்தி, சோளம், கம்பு, அவரை, துவரை மற்றும் பழ மரங்கள் போன்ற பயிர்கள் சாம்பல் நிற மண்ணிற்கு ஏற்றதாகும்.

கருமணல் பூமி: வெங்காயம், புகையிலை, வாழை, பருத்தி, நிலக்கடலை போன்றவை ஏற்றது.

செம்மண் பூமி: பருத்தி, சோளம், கரும்பு ,கம்பு ,நெல், மிளகாய், கோதுமை, கேழ்வரகு ,வாழை, மஞ்சள் மற்றும் பழ மரம் போன்றவை செம்மண் நிலத்தில் பயிர் செய்யலாம்.

வண்டல் பூமி: பருத்தி, சோளம், கோதுமை, கடலை, கேழ்வரகு, கரும்பு, கொத்தமல்லி போன்றவை பயிர் செய்யலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories