மண் வளத்தை மேம்படுத்த இப்படியொரு உத்தி இருக்கு.. மிகவும் பயனுள்ளதும் கூட..

மண் வளம் மேம்படுத்த..

பல வகை தானிய பயிர்கள்..

1.. தானியப்பயிர் 4

சோளம் 1 கிலோ

கம்பு 1/2 கிலோ

தினை 1/4 கிலோ

சாமை 1/4 கிலோ

2.. பயிறு வகை 4

உளுந்து 1 கிலோ

பாசிப்பயறு 1 கிலோ

தட்டைப்பயிறு 1 கிலோ

கொண்டைக்கடலை 1 கிலோ

3.. பசுந்தாள் பயிர்கள் 4

தக்கை பூண்டு 2 கிலோ

சணப்பை 2 கிலோ

நரிப்பயறு 1/2 கிலோ

கொள்ளு 1 கிலோ

4.. மணப்பயிர்கள் 4

கடுகு 1/2 கிலோ

வெந்தயம் 1/4

சீரகம் 1/4 கிலோ

கொத்தமல்லி 1 கிலோ

இவை அனைத்தையும் விதைத்து 50 முதல் 60 நாட்களில் மடக்கி உழ வெண்டும். மண்ணுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும்.

இந்த நவ தானிய பயிர்களின் வேர் முடுச்சுகளில் நிலத்திற்கு தேவையான நைட்ரஜன் சேமித்து வைத்து இருக்கும் .

இது நிலத்திற்கு உயிர் முடக்கு ஆகும்.அதனால் நிலத்தின் ஈரப்பதம் காக்க படும் . இதனை கலந்து விதைக்கலாம் .

நவ தானியங்கள் விதைப்பு நமது பரம்பரியமுறை . எடுத்துக்காட்டு நமது முளைப்பாரி திருவிழா . மேலும் இது இரு அருமையான பசுந்தாள் உரமும் ஆகும் . இவை அனைத்தும் ஒரு ஏக்கர் நிலத்திக்கு உண்டானது.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories