யூரியா ஏன் பயன்படுத்தக் கூடாது

யூரியா மண்ணில் சிதையும் போதுஅமோனியா மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.

ஒரு சிட்டிகை அளவு யூரியா சாப்பிட்டால் அது மனிதனை கொன்று விடுகிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் இந்த வித்தையை தாங்கும் தன்மை மிகவும் குறைவு.

ஆர்கானிக் உரம் உற்பத்தி செய்ய பயன்படும்புழு ஹஸ்னியோ போடியா மண்ணில் உள்ள கன உலோகங்களை கண்டறிய மட்டுமே பயன்படுத்தினார்கள்.

புழு கன உலோகங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து உண்பதால் அந்த பு ழுவில் இந்த கன உலோகங்கள் சேர்கின்றன இவை தரும் எ ச்சத்திலும் கன உலோகங்கள் உள்ளன .மண்ணில் சேர்ந்த நமது உணவுக்கும் வருகின்றது.

மண் வளம் பெருக மண்ணில் நுண் உயிர்களையும் நாட்டு மண்புழுக்களை மண்ணில் அறிமுகப்படுத்துவது அவசியம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories