வயல்களை வளப்படுத்தும்குளத்து வண்டல் மண்

.

இதனால் என்ன பயன்

வண்டல் மண்ணில்ப பல்வேறு ரசாயனஉயிரினங்களில் பண்புகளையும் நிறைந்திருப்பதோடு பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கும்.

குளத்து வண்டல் மணல் சாரி நிலங்களில் இடும்போது மண்ணின் வளம் மேம்படுவதுடன் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது வண்டல் மண்ணின் களி தன்மையை நீர்ப்பிடிப்பு திறனை மேம்படுத்தும் தன்மைஈரத்தன்மையை அதிகரிக்கும்.

அமில களர் மற்றும் உவர் நிலங்களில் இடுவதால் மண்ணின் வேதியல் பண்புகளையும் சீராக்கி நிலத்தின் தன்மை மேம்படுவதோடு சிறந்த அங்கக இடுபொருட்கள் அது செயல்படுகிறது.

உடலில் நன்மை தரக்கூடிய பாக்டீரியா பூஞ்சாணம் மற்றும் இதர நுண்ணுயிர்கள் அதிக அளவில் இருப்பதோடு பயிருக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதில் கிடைக்கச் செய்கிறது.

சாகுபடிக்கு உதவாத மணல் சாரி நிலங்கள் கலர் உவர் நிலங்கள் மற்றும் சரலை நிலங்கள் குளத்து வண்டல் இட்டும் பொழுது சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றலாம்.

வண்டல் மண் தொடர்ந்து மண்ணில் இடும் பொழுது மண்ணின் நயம் பயிர் வளர்ச்சிக்கு தகுந்தவாறும் மாற்றப்படுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories