கோவை மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்களின் மண் வளம் இயக்க திட்டத்தின் கீழ் ஒவ்வொரு உதவி வேளாண்மை அலுவலர் உங்களுக்கு தல 100 மண் மாதிரிகள் வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதன்படியும் கோவை மாவட்டத்தில் 6600 மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை நடைபெறும் அதன்பிறகு விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது மண் பரிசோதனை செய்து உரமிட்டால் உர அளவை குறைப்பதுடன் அதிக மகசூல் பெறலாம் எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மண் பரிசோதனை செய்ய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே அரியனூர் தரம் ஆட்சி பாளையம் அம்மாபாளையம் ஓடசக்கரை வெள்ளாளபாளையம் கோனேரிப்பட்டி புதுப்பாளையம் கோனூர் காவேரிப்பட்டினம் மேட்டுப்பாளையம் குள்ளம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில்வாழைத்தோப்புகள் உள்ளன இவற்றில் நேந்திரன் கதலி ரஸ்தாளி மொந்தன் வாழை போன்ற வகைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர் தற்போது இந்த பகுதியில் உள்ள வாழை மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாகவும் கருகியும் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்