இந்த மரம் இந்தியா உட்பட பல இடங்களில் பரவலாக காணப்படுகிறது.
கண்ணீர் மரத்திற்கு மரம் கருவாலி கண்ணீரைஇலுப்பை தீ மரம் வீடு அரசியல் காகனி போன்ற பல மொழி பெயர்கள் உள்ளன. இது பசுமை மாறாத பெரிய மரமாகும் இந்த மரம் அதிகபட்சம் 5 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இந்த மரத்தின் பூக்கள் வெள்ளை அல்லது மஞ்சள் காய்ந்த பசுமையான நிறத்தில் காணப்படும்.விதைகளை நேரடியாக விதைத்து கன்றுகளை உருவாக்கலாம் .ஓரளவு வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது. இந்த மரத்தின் இலைகள், விதைகள், பட்டைகள் ஆகியவை கொண்டு மருந்துகள் தயாரிக்கலாம்.
பாம்புக்கடி விஷத்தை முறிக்க இந்த மரத்தின் பட்டை சாற்றினை பாம்பு கடித்த இடத்தில் பூசினால் விரைவில் குணமாகும். இலைகள் மற்றும் பட்டையில் இருந்து எடுக்கும் சாற்றில் மூலம் வெட்டுக்காயங்கள் உள்ளிட்ட புண்களை குணப்படுத்த லாம். ஓரளவு நீடித்து உழைக்க கூடியது. இந்த மரத்தின் மூலம் பெட்டிகள் மட்டும் போட்டோ பிரேம்கள் செய்ய முடியும். இந்த மரத்திலிருந்து மிகவும் தரமான பிசின்கிடைக்கும்.