சவுக்கு மரம் உரங்கள்

 

 

சவுக்கு மரத்தின் வேர் முடிசுகள் நைட்ரஜனை தக்க வைக்கும் திறன் கொண்டவை. எனவே ஒரு எக்டருக்கு 40 முதல் 50 கிலோ யூரியாவை சம கால இடைவெளியில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு 150 கிலோ சூப்பர் பாஸ்பேட் மீ யூரிரேட் பொட்டாஷ்100 கிலோ ஆகியவற்றை நான்கு முதல் ஐந்து கால இடைவெளியில் சம பகுதியாக பிரித்து கொடுக்க வேண்டும்.

கரும்பு முதிர்ச்சி ஊக்கி தெளித்தல்

ஒரு எக்டருக்கு சோடியம்மெட்டா சிலிகேட் 4 கிலோ என்ற அளவில் 750 லிட்டர் தண்ணீர் கலந்து கரும்பு நடவு செய்த ஆறாவது மாதம் தெளிக்க வேண்டும். பிறகு அதே அளவு மருந்தை 8 மற்றும் பத்தாவது மாதத்தில் இருமுறை தெளிப்பதன் மூலம் கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories