செஞ்சந்தன மரத்திற்கு செம்மண்தான் ஏற்றது. மகத்தான் வளர்ச்சியை உடனே பார்க்கலாம்..

செஞ்சந்தனத்தை இரண்டு ஏக்கரில் மானாவாரியாக சாகுபடி செய்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தைச்

‘செம்மண் பூமியில் மானாவாரியா ரெண்டு ஏக்கரில் செஞ்சந்தனத்தை சாகுபடி செய்யலாம். நடவு செய்த மூன்று வருடத்திலே செஞ்சந்தனம் நல்லா வளர்வதை பார்க்கலாம்.

இதற்கு பாசனம்னு தனியா தேவையில்லை. செஞ்சந்தனத்தைப் பொறுத்தவரை மரங்கள்ல கிளையடிக்க விடக்கூடாது. அப்பப்ப கவாத்து செய்துவிட வேண்டும். இந்த மரத்திற்கு நல்ல சந்தை வாய்ப்பு இருப்பதால் எப்பவும் இது டாப்பு தான்.

அறுவடைக்குத் தயாரான செஞ்சந்தன மரங்கள் நல்ல விலைக்கு போகும். சுமார் 100 செஞ்சந்தன மரங்க இருக்கிறது என்றால் வசூல் வேட்டை தான். ஆம். டன் ஐந்து இலட்சம் போகும்.

நீங்க இப்போ நட ஆரம்பித்தால் எதிர்காலத்தில் கோடிக்கணக்கில் மதிப்பு போகும்.

இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில்தான் இந்த மரம் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஜப்பான், தைவான், சீனா போன்ற நாடுகளில் இதன் தேவை அதிகம் உள்ளதால், சந்தை எப்போதும் சரியாது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories