தென்னை மரம் தொழில்நுட்பங்கள்

தென்னை மரங்கள் வளர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படும் தாய் மரங்கள் நல்ல மகசூல் தரும் மரங்களாக இருக்க வேண்டும்.

குரும்பை உதிர்வதற்கு சத்து பற்றாக்குறையும் ஒரு காரணம் ஆகும். இதனால் பரிந்துரைக்கப்பட்ட தழை மணி ,சாம்பல் சத்துக்கள் இ டுவதுடன் தென்னை மரத்திற்கு தயாரிக்கப்பட்டுள்ள தென்னை நுண்ணூட்டக் கலவையை ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும் .இதனை மற்ற உரங்கள் உடன் கலந்து விடக்கூடாது.

தழை ,மணி ,சாம்பல் சத்து உரங்களை இட்டு பதினைந்து நாள் கழித்து நுண்ணூட்டக் கலவையை இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

தென்னம்பாளை கள் வெடித்தவுடன் தோன்றும் ஆண் மற்றும் பெண் பூக்கள் மகரந்த சேர்க்கைக்கு தயாராகும் காலங்களில் வேறுபாடு இருந்தால் குரும்பை உதிர்வு தோன்றும்.

இதனை நிவர்த்தி செய்ய தென்னந்தோப்புகளில்எக்டருக்கு 15 எண்ணிக்கையில் தேனீ பெட்டிகளை வைக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories