தேக்கு மரம் விதை நேர்த்தி

தேக்கு மரம் விதை நேர்த்தி

தேக்கு மர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும் .ஏனெனில் ஒரு விதையின் உறக்க நிலை காரணமாக முளைப்புத் திறன் குறைவாக இருக்கும் .இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப் பைகளில் நிரப்பி விதைகளை நன்றாக கட்டி சான பாலில் இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு பாலில் இருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணிப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பிறகு சாமி பாலில் இருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளைசாணிப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் வரை விதை நேர்த்தி செய்வதன்மூலம் விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கும் .இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்ப்பால் பாத்திகளில்விதைக்க வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்றுக் குச்சிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் 15 நாட்களுக்கு போதுமான அளவு நீர் விடவேண்டும் பிறகு வாரத்திற்கு இருமுறை வீதம் 3 மாதம் நீர் விடவேண்டும் .மழை பெய்தால் நீர் விடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories