நட்சத்திர மரங்கள்

*பெரம்பலூர் மாவட்டம் மூலிகைநேசர் மோகனகிருஷ்ணன் தோட்டம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நட்சத்திர மரங்கள்

1.அஸ்வினி. – எட்டி..

2. பரணி. – நெல்லி.

3. கார்த்திகை. – அத்தி.

4.ரோகிணி. – நாவல்.

5.மிருகசீரிடம். – – கருங்காலி.

6.திருவாதிரை. – – செஞ்சந்தனம்.

7.புனர்பூசம். – மூங்கில.

8.பூசம். – அரசு.

9.ஆயில்யம். – புன்னை.

10.மகம். – ஆல்.

11.பூரம். – பலா.

12.உத்திரம். – அலரி.

13.அஸ்தம். – வேலம்.

14.சித்திரை. – விலவம்.

15.சுவாதி. – மருது.

16.விசாகம். – விளா.

17.அனுஷம். – மகிழம்.

18.கேட்டை. – பிராயன்.

19.மூலம். – மா.

20. பூராடம். – வஞ்சி.

21. உத்திராடம்.- – சக்கைப்பலா.

22.திருவோணம். – – எருக்கு.

23.அவிட்டம். – வன்னி.

24.சதயம். – கடம்பு.

25.பூரட்டாதி. – – கருமருது.

26.உத்திராட்டதி. – – வேம்பு.

27. ரேவதி. – இலுப்பை.

எங்களிடம் கிடைக்கும்.

இது போன்ற நூற்றுக்கணக்கான, அரிய மூலிகைகள் பற்றி அறிந்திட…..

நேரில் காண …….

வாருங்கள்…… வரவேற்கிறோம் .

➿➿➿➿➿➿➿➿➿

பள்ளி, கல்லூரி மாணவர்கள், தாவரவியல், மூலிகை ஆராய்ச்சியாளர்கள், மற்றும் மருத்துவர்கள் நேரில் கண்டு பயன்பெறலாம்.

🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

அழைக்கவும்.

மூலிகைநேசர் மோகனகிருஷ்ணன் . து.களத்தூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்.
7448397805,9894401680.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories