பனைமரம்

 

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் உடல் ஆரோக்கியத்தைக் காக்கும் ஊட்டச் சத்து பானமாகும்.

இதில் பல சத்துக்கள் உள்ளன இதை அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் பதநீர் இறக்கி காய்ச்சிக் கருப்பட்டி தயார் செய்கிறார்கள். இதிலுள்ள சத்துக்களை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது.

இது பெண்களுக்கு மிகவும் அவசியமானது கர்ப்ப காலத்தில் பெண்கள் கட்டாயம் இதை உண்ண வேண்டும். இதை சாப்பிடுவதை நிறுத்திய பிறகுதான் சர்க்கரைநோய் தலைதூக்கியது.

அடுத்த நுங்கு அனைவரும் விரும்பி சாப்பிடுவது. இந்த நுங்கு பதநீர் உடன் சேர்த்து அருந்துவது சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் அதிகரிக்கிறது.

அதில் கொத்துக் கொத்தாக காய்க்கும் நுங்குவெட்டாமல் விட்டு விட்டால் பனங்கிழங்காகும் . இதுவும் மிகுந்த சுவை உடையது ஏராளமான சத்துக்களும் கொண்டுள்ளது.
பனம்பழத்தின்குழியில் புதைத்தால் பனங்கிழங்கு செய்யும் வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும் நடுப்பகுதியில் உள்ள துன்ப நீக்கி சாப்பிட வேண்டும்.

பனங்கிழங்கு பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை குளிர்ச்சித்தன்மை உடையது .மலச்சிக்கலை நீக்க கூடியது உடலுக்கு வலு சேர்க்கும் தன்மை கொண்டது.

பனைமர ஓலையைக் கொண்டு பனை ஓலை பெட்டிகள் தயார் செய்யப்படுகிறது. இவ்வளவு சிறப்புகளையும் கொண்டுள்ளது பனைமரம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories