பாக்கு மரம்

 

உரங்கள்

4ம் மாதம் ஒவ்வொரு மரத்துக்கும் இரண்டு கையளவு சுண்ணாம்பு பொ டிவைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7 மாத இறுதியில் ஒவ்வொரு மரத்தின் அடியிலும் வேப்பிலையை அரைத்து இரு கையளவு தொழுவுரம் இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒன்பதாம் மாதம் நிலை கழிவுகளை பரப்பி இரு கையளவு தொழுவுரம் இடவேண்டும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒவ்வொரு மரத்திற்கும் 5 கிலோ தொழுவுரம் இடவேண்டும்.

செயற்கை உரங்களை மரம் ஒன்றுக்கு தொழுஉரம் 10 முதல் 15 கிலோ 100 கிலோ தழைச்சத்து 40 கிலோ மணிச்சத்து 20 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும் .ஐந்து வயதுக்கு குறைவான மரங்களுக்கு குறிப்பிட்டுள்ள உர அளவில் பாதி இட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories