பிராய் மரம்

 

பிராய் மரம் , பிற மரம் , குட்டி பல என்று அழைக்கப்படுகிறது.

சொரசொரப்பான கரும்பச்சை இ லைகளை உடைய இந்த வெள்ளைநிற மரமானது புதர் காடுகளில் காணப்படும்.

இதன் பால் பட்டை இலை ஆகியவை மருத்துவ குணமுடையவை.

திருப்பராய்த்துறை திருக்கோயிலின் தலமரமாக விளங்குகிறது. இந்த ராய் மறந்தான்

மருத்துவ பயன்கள்

மரத்தின் இலைகள் பட்டைகள் வேர்கள் ஆகியவற்றை சேர்த்து சூரணமாக்கி பாலில் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் எலி கடி போன்றவை குணமாகும்.

இந்த மரத்தின் பாலை பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் வெடிப்பு குணமாகும்.மேலும் இதன் இலையை பொடி செய்து மோரில் கலந்து குடித்து வந்தால் பேதி கட்டுப்படும்.

இந்த மரத்தில் இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய் புற்று நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.

பிராய் மரத்தின் பட்டையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் தோல் நோய் குணமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories