போன்சாய் மரம் வளர்த்தல்

மண்

மக்கிய இலை ,தழை, களிமண், மணல் ஆகியவற்றை சமமாக கலந்த கலவையை அடி உரமாக பயன்படுத்த வேண்டும்.

தொட்டி

எந்த தொட்டியாக இருந்தாலும் அதிகப்படியான நீர் அடியில் தேங்காதவாறு அடிப்பகுதியில் ஓட்டை இருப்பது மிகவும் அவசியம். அந்த ஓட்டையின் மேல் செங்கல் சில்லியை வைத்து மூடி அதன் பிறகே மண்ணை நிரப்ப வேண்டும். அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறிவிடும். அடியில் நீர் தேங்கினால் வேர் அழுகி செடி செத்துவிடும்.

செவ்வக வடிவ தொட்டியில் மரத்தையும் நடுவிலிருந்து சற்று தள்ளி வலப்புறம் இடப்புறம் நடவேண்டும்.

வட்டம் சதுரம் ஆகியவற்றில் நடுவில் நடவேண்டும்.

நடவு செய்தல்

தேர்வு செய்த மரக்கன்றை தொட்டியில் நடவு செய்யவேண்டும். முதல் முறையாக வளர்ப்பவர்களும் முதல் முயற்சியாக நம் நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும் .அனுபவம் உள்ளவர்கள் வெளிநாட்டு மரங்களை வளர்க்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories