பழ மரங்களுக்கு இடையே ஊடு பயிர் செய்யலாம்?
ஊடுபயிர் செய்யலாம்
பெரும்பாலான பயிர்களில் பல்லாண்டு பெயர்களாகும் மேலும் மரங்களுக்கு இடையே உள்ள அதிக இடைவெளி களால் கலைகள் அதிகமாக தோன்றும் சாகுபடி செலவை அதிகரிக்கும்.
மரங்கள் பலனுக்கு வரும்வரை எவ்விதமான வருமானமும் கிடைப்பதில்லை இதனை தவிர்க்கும் பொருட்டு பழ மரங்களுக்கு இடையில் குறுகியகாலப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் தயாரிக்க எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்?
ஒரு கிலோ பூண்டு அரை கிலோ அரை கிலோ பச்சை மிளகாய் என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் பயிருக்குத் தெளிக்கலாம் இந்த கரு வளர்ச்சி ஊக்கியாகவும் பூச்சி விரட்டியாக இருந்து பாதுகாக்கிறது.
உருளைக்கு எவ்வாறு நீர் பாசனம் செய்ய வேண்டும்.
நடவு செய்தவுடன் இலேசான நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். ஏனெனில் அதிக நீர்பாசன முறை பாதிக்கும் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தட்பவெட்ப நிலைக்கும் ஏற்ப நீர் பாசனம் செய்ய வேண்டும் மலைப்பகுதியில் பணியின் பாதிப்பை குறைக்கும் இரவில் நீர் பாசனம் செய்ய வேண்டும்.
விவசாய நிலத்தில் மலைவேம்பு மரங்களை நடவு செய்யலாம்? விவசாய நிலத்தில் மலைவேம்பு நடவு செய்த வளர்க்கலாம். பராமரிப்பு செலவு குறைவு பெரும்பாலான மலைவேம்பு வளரஏற்றதாகும்.
ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் 300 முதல் 400 மரக்கன்றுகளை நடவு செய்தோம் ஐந்து வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் லாபம் ஈட்டலாம்.
கால்நடைகளுக்கு ஏன் தாது உப்புக் கட்டிகொடுக்க வேண்டும்.
தாது உப்பு கட்டிபயன்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியை மற்றும் இனப்பெருக்க தன்மை அதிகரிக்கும் பொதுவாக மேய்ச்சலுக்கு அனுப்பப்படும் கால்நடைகளுக்கும் அடர்தீவனம் வழங்கப்படுவதில்லை அதனால் தாதுஉப்பு கட்டியை மேய்ச்சலுக்கு அனுப்பும் கால்நடைகளுக்கு பயன்படுத்துவது நன்மையை கொடுக்கும்.
கோட்டையின் மேலிருந்து ஆடுகள்/ கன்று குட்டிகளுக்கு எட்டும் உயரத்தில் தாதுஉப்புக் கட்டிகளை தொங்க விட வேண்டும்.