ஆரஞ்சு பழத்தோலில் இத்தனை சருமக் குறிப்புகள்
🟠மலைக்க வைக்கும் அழகை பெற டிப்ஸ்..!
ஆரஞ்சு பழத்தோலில் இத்தனை சருமக் குறிப்புகளா..? மலைக்க வைக்கும் அழகை பெற டிப்ஸ்..!
🟠ஆரஞ்சு பழத்தோல்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தில் உள்ள நுண்துளைகள் மூலமாக உள்நுழைந்து இறந்த செல்களை வெளியேற்றுவதில் ஆரஞ்சு பழத் தோலின் பங்கு மிகப் பெரியது ஆரஞ்சு பழ தோலில் கிடைக்கும் நன்மைகளை
தோள்களை சுத்தப்படுத்தும்
🟠பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?
🟠மேக் அப் போடுவதால் முகத்தில் வரக்கூடிய முகப்பருக்களை எப்படி தடுப்பது?
🟠ஆரஞ்சு பழத் தோலில் அழற்சிக்கு எதிரான பண்புகள் நிறையவே உள்ளன. இதனால், முகத்தில் உள்ள அழற்சிகள் நீங்கி சுத்தமான தோல் பகுதி உருவாகிறது.
இறந்த செல்களை வெளியேற்றும்
🟠முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தில் உள்ள நுண்துளைகள் மூலமாக உள்நுழைந்து இறந்த செல்களை வெளியேற்றுவதில் ஆரஞ்சு பழத் தோலின் பங்கு மிகப் பெரியது
பளபளப்பு கூடும்
🟠ஆரஞ்சு பழத் தோலில் சிட்ரிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் சுவடுகள் மறந்து உங்கள் சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் மாறும்.
\1\6நகங்களை கஷ்டப்பட்டு வளர்த்தும் உடைந்து போகுதா..? இந்த நெயில் மாஸ்க் அப்ளை பண்ணி பாருங்க…
வயது முதிர்ச்சியை தடுக்கும்