சிறுநீரக செயல் இழப்பு

Dr.S.SELVAKUMAR
9444648674
மூலிகை மருத்துவ ஆராய்ச்சியாளர்

 

சிறுநீரக செயல் இழப்பு
யூரியா கிரியேட்டின் அளவு சீராக மருத்துவம்*
====================
சிறுகண் பீலை
நாயுருவி வேர்
பூனை மீசை
நீர்முள்ளி
மூக்கரட்டை
துத்தி வேர்
கருஞ்சீரகம்
சிறு நெருஞ்சில்
யானை நெருஞ்சில்
சிறுகீரை வேர்
பரங்கிபப்டை
நயம்சந்தனம்
பொன் குரன் டி வேர்
சதகுப்பை
கிழாநெல்லி
வில்வம் இலை
அத்தி மரபட்டை
நன்னாரி
கரிசலாங்கன்னி
கோவை வேர்
மகிழம்பட்டை
முல் இலவம் மரபட்டை
திரிபலா
மனத்தக்காளி வற்றல்
வெள்ளரி விதை
சுரக்காய் கொடி
சோம்பு
சர கொன்றை புளி
சங்கம் வேர்பட்டை
முல்லங்கி விதை இவைகளை சம அளவில் எடுத்து சூரணம் செய்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து 300 மில்லி நீரில் போட்டு காய்ச்சி 100 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை குடித்து வரவும்
உணவில் புளி உப்பு
மது மாமிஷம் நீக்கவும்…

 

 

உப்பு சத்து அதிகரித்து அதனால் ஏற்படும் கை கால் வீக்கம் குறைய மருத்துவம்*
====================

 

முள் சங்கன் வேர்பட்டையை வெள்ளாட்டு பால் விட்டு அரைத்து இடித்து 25 மில்லி அளவு எடுத்து அதே அளவு வெள்ளாட்டு பால் கலந்து காலை மாலை கொடுத்து உப்பில்லாத சாதம் பத்தியம் இருந்து வர சிறுநீரை பெருக்கி வெளித் தள்ளும் அதனால் உண்டான கை கால் வீக்கம் குறைந்து சிறுநீரகம் சீர்பெறும்
முறை 2
முக்கரட்டை இலை
குண்டுமணி இலை சம அளவு எடுத்து சிறிதளவு சுண்ணாம்பும் சிறிதளவு மஞ்சளும் சேர்த்து அரைத்து பற்று போட்டு வரகை கால் வீக்கம் சரியாகும்
முறை 3
மூக்கரட்டை இலை
சிறு கண் பீளை
துத்தி வேர் இவை வகைக்கு 50 கிராம்
கருஞ்சீரகம்5 கிராம் இவற்றை 400 மில்லி நீரில் போட்டு காய்ச்சி 200 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை 100 மில்லி குடித்து வர அதிகரித்த உப்பு சத்து யூரியா கிரியேடின் சமநிலைபெறும்…

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories