சவுக்கு மரம்

 

நாற்றங்கால் அமைத்தல்

மணல் செம்மண் 9:1 என்ற விகிதத்தில் கலந்து சுமார் 30 சென்டி மீட்டர் உயரத்திற்கு தாய் பாத்தி அமைக்க வேண்டும். அதிக அளவு மணல் விதைகள் அழுவதையும் பூஞ்சான் பாதிப்பையும் தடுக்க உதவும். விதை சம அளவு மணலுடன் கலந்து விதைப்பதால் அவற்றை சீராக பரவலாக விதைக்கலாம் .இந்த விதைகள் காற்றில் அடித்துச் செல்லாமல் இருக்க சிறிதளவு மணலை விதைகளை மூடும் அளவுக்கு தூவவேண்டும்.வைகோல் தழைகள் கொண்டு தாய்பாத்தியின் மூடிய பூவாளியால் தினம் இருமுறை நீர் தெளித்து வரவேண்டும் .சவுக்கு மர விதைகள் பத்து தினங்களில் முளைத்து விடும். ஒரு கிலோ விதையில் இருந்து சுமார் ஒரு லட்சம் நாற்றுகள் வரை கிடைக்கும் .50% முளைத்த நாற்றுகள் சுமார் மூன்று முதல் ஐந்து சென்டி மீட்டர் உயரம் அடைந்தவுடன் உரம் மற்றும் மண் கலவை நிரப்பப்பட்ட 10 முதல் 20 சென்டி மீட்டர் அளவுள்ள பைகளுக்கு மாற்ற வேண்டும்.

அந்தப் பைகளில் ப்ரைங்கிய பாக்டீரியா சேர்ப்பதே விரிய வளர்ச்சிக்கு உதவும். மற்ற நாட்களில் சுமார் மூன்று மாதங்களில் 25 முதல் 30 சென்டிமீட்டர் உயரம் வளர்ந்து நடவுக்கு தயாராகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories