ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து 25 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து முழு அளவு மணிச்சத்து பாதி அளவு அடியுரமாக அளிக்க வேண்டும் மீதம் உள்ள மணிச்சத்தை இரு பகுதிகளாக பிரித்து பாதி அளவில் நடவு செய்த 30-வது நாளில் மீதியுள்ள அளவை நடவு செய்த 60வது நாளில் அளிக்க வேண்டும்
திப்பிலி
ஒரு ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து மற்றும் 50 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை ஆண்டுக்கு இரு முறை சம அளவில் பிரித்து இட வேண்டும் முதலில் பாதியை அடி உரமாகவும்மீதியை செடிகள் நட்ட ஆறு மாதங்கள் கழித்தும் இடவேண்டும்