கோகோ களை நிர்வாகம்

கோக்கோ செடிகள் மரமாகும் வரை செடிகளைச் சுற்றி களைச் செடிகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

செடிகளை நட்ட இரண்டாவது வருடத்தில் செடியின் முக்கிய தண்டில் தோன்றும் போ த்துக்களை அவ்வப்போது கிள்ளி நீக்கிவிட வேண்டும் .செடிகளின் கலைகளை குடை வடிவத்தில் இருக்குமாறு வடிவமைக்க வேண்டும். செடிகளை நட்ட மூன்று ஆண்டுகள் கழித்து நோய் தாக்கப்பட்ட மற்ற காய்ந்த கிளைகளை நீக்கிவிட வேண்டும். அது மட்டுமல்லாமல் விசிறி கிளையில் இருந்து மேல் நோக்கி வளரும் போத்துகளை கூர்மையான கத்தி கொண்டு வெட்டவிட வேண்டும். வெட்டிய பாகத்தில் தாமிரப் பூசணக்கொல்லி பசையை தடவ வேண்டும். நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்ட காய் மற்றும் பழங்களை கூர்மையான கத்தி கொண்டு பூ மெத்தை பாதிக்கப்படாத வண்ணம் நீக்கி அழிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories