பயன்கள்
இதில் பொட்டாசியம் மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் ரைட் போலோவின் அடங்கியுள்ளது
மனநிலை நினைவாற்றல் எச்சரிக்கை தன்மை மற்றும் எதிர்வினை நேரம் போன்ற சில மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும் தன்மை கொண்டது
காப்பி அருந்தாத நடுத்தர வயதினரை விட காபி அருந்துவதை வழக்கமாக கொண்ட நடுத்தர வயதினருக்கு மறதி நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று ஆய்வு அறிக்கையை கண்டறியப்பட்டுள்ளது
காபிமன அழுத்தத்தை எதிர்த்துப்சிறப்பாக போராடும்
இதில் உள்ள காப்ஃபைன் நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது