மாடித்தோட்டத்தில் அடியுரமாக எதை பயன்படுத்தலாம்.

வேஸ்ட் டீகம்போஸர் எப்படி பயன்படுத்த வேண்டும்

ஒரு டேங்க் (10 லிட்டர்) 6 லிட்டர் தண்ணீரில் 4 லிட்டர் டீகம்போஸர்கரைசல் சேர்த்து 3 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.

ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலை பாசன நீர் வழியாகக் கொடுக்கவேண்டும்.

மாடித்தோட்டத்தில் அடியுரமாக எதை பயன்படுத்தலாம்.

மாடித்தோட்டத்தில் அடியுரமாக வேப்ப இலைகளை பயன்படுத்தலாம்.

வேப்ப இலைகளை நன்கு காய வைத்து தூள் செய்து ஒரு கைப்பிடி வீதம் சேர்த்து கிளறி விடவேண்டும். இந்த வேப்ப இலையில் இருந்து வெளிவரும் வாசனை பூச்சி விரட்டியாகவும் உரமாகவும் பயன்படுகிறது.

செம்மரி ஆடுகளுக்கான அடர் தீவனத்தில் என்ன கலக்கலாம்?

செம்மறி ஆடுகளுக்கு அடர் தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு (அரைத்ததை)ஆகியவற்றை 40% கடலை புண்ணாக்கு 15% தேங்காய் புண்ணாக்கு 5 சதவீதம் என்ற அளவில் கலந்து இருக்க வேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories