மாடித்தோட்டம் அமைக்கும் வழிமுறைகள்

 

அன்றாடம் உணவில் 300 கிராம் காய்கறிகள் சேர்க்கப்பட்ட வேண்டுமென இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியுள்ளது.

இதில் 125 கிராம் கீரையில் 100 கிராம் கிழங்கு போன்ற வேர் காய்கறிகள் 75 கிராம் இதர காய்கறிகளை உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.

காய்கள் தாது உப்புக்கள் நிறைந்ததாகும் தற்போது ஒவ்வொருவருக்கும் கிடைப்பது 60 கிராம்என்பது மட்டுமே 220 டன் பற்றாக்குறையாக உள்ளது.

காய்கறி பழங்களின் பற்றாக்குறையை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி பொதுமக்கள் மாடித்தோட்டம் அமைக்க தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது மேலும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகளையும் தொழில்நுட்ப உத்திகளை இந்த பயிற்சிகளையும் தோட்டக்கலைத்துறை மூலம் அரசே நடத்தி வருகிறது.

விவசாய விளை நிலங்கள் மற்றும் காலியிடங்கள் இல்லாத நகரத்தில் வசிப்பவர்கள் தங்களது வீட்டு மாடிகளில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யலாம்.

இந்த திறந்தவெளி மாடி தோட்டம் நிழல் வலைக் குடில்கள் தோட்டங்கல் இரண்டு வகைகளில் மாடித் தோட்டங்கள் அமைக்கலாம்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories