மாடி தோட்டத்தில் நெல்லிக்கனி

தேவையான பொருட்கள்

75 லிட்டர் முதல் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ட்ரம்
அடி உரமாக இட தென்னை நார்க்கழிவு , மக்கிய தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, பஞ்சகாவியா நடுவதற்கு ஏற்ற ஒட்டுச் செடிகள் நீர் தெளிக்க உதவும்பூவாளி தெளிப்பான்

தொட்டிகள்
இதற்கு அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல் ,ஒரு பங்கு இயற்கை உரம் மற்றும் தென்னை நார் கழிவு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுகாமல் இலகுவாக இருக்கும். இது மூலம் வேர்கள் நன்கு வளரும் தயார் செய்துள்ள ட்ரம்களில் பத்து நாட்களுக்கு பிறகு செடிகளை நடவு செய்ய வேண்டும்.

விதைத்தல்
நெல்லியை நடுவதற்கு ஒட்டுச் செடிகளைப் பயன்படுத்தவேண்டும் .செடிகளை தொட்டியில் நடுப்பகுதி வைத்து நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பிறகு தினமும் காலை மாலை வேளையில் தண்ணீர் ஊற்றவேண்டும். பயன்படுத்தும்டிரம்மில் அடிப்பகுதியில்2 துளைகள் இடவேண்டும்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories