மாடி தோட்டம் அமைத்தல்

 

 

மாடி தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தை தான் .இதற்காக தனியாக ஒரு இடம் தேவையில்லை. மாடியில் காலியாக உள்ள இடங்கள் படிக்கட்டுகள், மாடி சுவர்கள் மற்றும் தொங்கு தோட்டம் என்று மாடித் தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடம் மற்றும் வழி உள்ளது.

விதை எப்படி விதைக்க வேண்டும்

விதைகளை தேர்வு செய்யும்போதும் நடவு செய்யும் போதும் கவனம் தேவை .தொட்டியில் அதிகமான ஆழத்தில் நட கூடாது. தொட்டியில் நடும் விதைகளை முற்றிய காய்கறிகளில் இருந்து எடுக்கலாம். கடைகளில் வாங்கியும் வந்து நடவு செய்யலாம். விதையானது நாட்டு விதையாக இருந்தால் சிறப்பு. விதையின் உருவத்தை விட இரண்டு மடங்கு ஆழத்தில் நடவு செய்தல் போதுமானது.

நாட்டு விதையாக இருந்தால் பஞ்ச காவியத்தில் நனைத்து நிழலில் ஒரு மணி நேரம் ஊற வைத்து விதைக்கலாம்.

ஓட்டு ரக விதையாக இருந்தால் அதில் நிறம் பூசப்பட்டு இருக்கும் அதனை கழுவி பஞ்ச காவியத்தில் நனைத்துவிதைக்கலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories