இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலங்கள்..

இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால், ஹல்லிகர், கிருஷ்ணா வாலி, மல்நாட் ஹிடா – கர்நாடகா

2) பச்சூர், கங்காத்திரி – பிகார்

3) பர்கூர், காங்கேயேம், உம்பளச்சேரி – தமிழ்நாடு

4) தாங்கி, தியோனி, கவொலாவோ, ஹில்லார், நிமாரி – மகாராஷ்டிரா

5) கீர், சிவப்பு காந்தாரி – குஜராத்

6) ஹரியானா – ஹரியானா

7) காங்ரெஜ், மால்வி, நகோரி, ரதி, தார்பார்க்கர் – ராஜஸ்தான்

8) கேன்கதா, கேரிகார்க், மேவாதி, பொன்வார் – உத்திரப்பிரதேசம்

9) ஓங்கோல், புங்கனூர் – ஆந்திரா

10) சிவப்பு சிந்தி, சாஹிவால் – பஞ்சாப்

11) சிறி – மேற்குவங்கம் , சிக்கிம்

12) வச்சூர் – கேரளா

12) தோ தோ – நாகாலாந்த்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories