CFC கால்நடை தீவன செறிவூட்டி
இது வைட்டமின்கள், புரதங்கள், கனிமங்கள்,நொதிகள், பிரீபயோடிக், புரோபயாடிக்
மற்றும் சத்தாவரி
மேதி
வித்தரிகந்த்
ஜிவந்தி
துளசி போன்ற முக்கிய மூலிகைகள்
கொண்ட ஒரு அற்புத பயனுள்ள கால்நடைகளுக்கான துணை உணவு
கொடுக்கும் அளவு:
மாடு – காலை 5 கிராம் மாலை 5 கிராம் தினமும்
கன்று / ஆடு / – ஒரு நாளைக்கு 5 கிராம் தினமும்
கோழி பண்ணை – 1000 லி தண்ணீரில்/ 1000kg தீவனத்துடன் 280g கலக்கவும் வாரம் 3 or 4 நாட்கள்
மாட்டிற்கு CFC ன் பயன்கள்
1.நாள்ஒன்றுக்கு
500-1000 மில்லி பால் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது
2. பால் கறவை , பாலூட்டும் காலம் அதிகரிக்கிறது.
3.புரத ( SNF )சதவீதம் அதிகரிப்பதால் விலை கூடுதலாக கிடைக்கும்
4.கனிமங்கள் மற்றும் வைட்டமின்கள் சேர்க்கையால் கன்று ஈனும் காலத்திற்கு முன் பின் கால்நடையின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
5.மருத்துவ செலவு குறைகிறது
6.கால்நடையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதால் மடி நோய் கோமாரி நோய் முடி உதிரும் பிரச்சினைகள் தோல் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது
7.ஜீரண மண்டலம் சரியாக வேலை செய்ய உதவுதால் மாட்டின் கழிவுகள் நல்லபடியாக வெளியேற்றப்படுகிறது ஆகவே பாலில் கவிச்சி வாடை நீங்கி மனமும் சுவையும் கூடுகிறது
8.கர்பப்பை வலுவடைந்து சுத்தம் ஆவதாலும் கர்பப்பை தொற்று வராமல் தடுப்பதாலும் மாடு சினை பிடிப்பது சுலபமாகி வருடா வருடம் கன்று ஈனும் நிலை உருவாகும்
9.கண்று ஈனும் போது நஞ்சு சுலபமாக பிரியும், கன்று ஆரோக்கியமாக இருக்கும்
10.தேவையான அளவு கால்சியம் சத்து இருப்பதால் கன்று ஈன்ற பிறகு மாடு படுத்து விடாமல் எழுந்து நின்று ஆரோக்கியமாக இருக்கும்
கோழிக்கு பயன்கள்
1.கோழிக்கு கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடி ஆரோக்கியம் மேம்படுகிறது
2.வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்கிறது
4.எடை விரைவில் கூடுகிறது
5.இறப்பு சதவீதம் பெருமளவு குறைகிறது.
மாடு குடிக்கும் தண்ணீர் அல்லது தவிடுடன் கலந்து கொடுக்கவும்
பிளாஸ்டிக் , சிமெண்ட் தொட்டியில் கொடுக்கவும் இரும்பு பாத்திரதில் பயன்படுத்த வேண்டாம்
முதலில் 2 ltr தண்ணீரில் 5gm கலந்து குடிக்க வைத்துவிட்டு 1 மணி நேரத்துபிறகு தேவையான தண்ணீர் கொடுக்கவும