ஈ ரி வகை பட்டுப்புழு வளர்ப்புக்கு மானியம்!

 

ஈ ரி வகை பட்டுப்புழு வளர்ப்புக்கு மானியம்!

ஈறி வகைப் பட்டுப்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட ஆர்வம் உள்ள பழங்குடியினருக்கு பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது, அதைப்பற்றி இங்கு காணலாம்.

ஈ ரி வகை பட்டுப்புழு

தமிழகத்தில் பெரும்பாலும் வெண்பட்டு மற்றும் மஞ்சள் நிற பட்டுக்கூடு உற்பத்தி தொழில்தான் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இவ்வகை பட்டுபுழு வளர்ப்பு சில இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஈரி வகைப் பட்டுப்புழு ஆமணக்கு இலைகளை உணவாக உட்கொண்டு வரும்.

வடமாநிலங்களில் மழை தொடர்களிலும் அதை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே பட்டுப்புழு அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

திட்டத்தில் பயன்பெற

குறைந்தபட்சம் அரை ஏக்கரில் இனி வரிசை முறையில் ஆமணக்கு சாகுபடி செய்திருக்கவேண்டும்.

புழு வரப்பு மனநிலையை மனை 500 சதுர அடிக்கு மேல் இருக்க வேண்டும்.

மானியம்

இதில் விவசாயிகளுக்கு மொத்த மதிப்பு ஒரு லட்சம் ரூபாய் 90 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

பயன் பெற தேவையான ஆவணங்கள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒட்டிய விண்ணப்பம்

ஆமணக்கு தோட்டம் புழு வளர்ப்பு மனை கட்டிடத்தின் தரைமட்ட நிலை லிண்டல் நிலை, முழுநிலை ஆகியவற்றின் உட்புற வெளிப்புற போட்டோ

இ அடங்கள்

ஆதார் அட்டை நகல்

வங்கி கணக்கு புத்தக நகல்

ஜாதி சான்றிதழ்

பதிவுபெற்ற கட்டிட பொறியாளர் இன் மதிப்பீட்டு சான்றிதழ்

கட்டிட வரைபடம் ரூபாய் நூறு மதிப்பிலான பிணை பத்திரம்

விண்ணப்பிக்க

சம்மந்தப்பட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories