சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 100% மானியம்!

விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையம் பகுதியில் அரசு விதைப்பண்ணை உள்ளது இங்கு சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளுக்கு தேவையான நெல் உள்ளிட்டவை பயிரிட்டு விதைகளை உற்பத்தி செய்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் அதேபோல் இந்த விதைப் பண்ணையில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு 3 ஆயிரத்து 500 நெட்டை மற்றும் குட்டை என்ற இரண்டு ரகங்களை கொண்ட தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது இந்த தென்னங்கன்றுகள் சங்கராபுரம் ரிஷிவந்தியம் தியாகதுருகம் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதிகளில் உள்ள வேளாண்மை துறை அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் 2500 ஏக்கர் பரப்பில் தென்னை மரங்கள் உள்ளன விவசாயிகள் திறந்தவெளியில் கிணறுகள் வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர் தண்ணீர் ஆவியாகி நிலத்தடியில் செல்லுதல் போன்ற காரணங்களால் வீணாகிறது தோப்பில் கலைகளும் அதிகமாக முளைக்கின்றன எனவே நீரை சிக்கனமாகவும் தென்னை மரங்களுக்கு தேவையான அளவு வேறு பாகங்களில் அளிப்பதற்கு சொட்டு நீர் பாசனம் உதவுகிறது இதன் மூலம் நீர் வீணாவது தடுக்கப்படுகிறது பாரத பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம் மூலமாக சிறு குறு விவசாயிகளுக்கு தென்னை மரங்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டு வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் 100% மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுடைய விவசாயிகள் பண்ணைக்குட்டை அல்லது கிணறு ஆழ்குழாய் கிணறு உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் பெறலாம் பயனாளி பெயரில் நேரடி பட்டம் இருக்கவேண்டும் கூட்டுபட்டா இருந்தால் வாரிசு சான்றிதழ் வாரிசுகளும் சம்பந்த பத்திரம் ஆவணங்களின் அடிப்படையில் மானியம் வழங்கப்படும் மேலும் விவரங்களுக்கு வேளாண்மைஅலுவலகத்தை அணுகலாம்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories