பயறு வகை விளைச்சலை அதிகரிக்க பல்வேறு மானிய உதவிகள்!

திருப்பூர் மாவட்டத்தில் பயறு வகை விளைச்சலை அதிகரிக்க ரூ62.5o லச்சம் மதிப்பில் பல்வேறு மானிய உதவிகள் வழங்கபடுகிறது.. உளுந்து தொகுப்பு செயல்விளக்க செயல் விளக்க திடல் அமைக்க ஏக்கருக்கு ரூ 7,500 மானியம் என உடுமலை வட்டாரத்துக்கு 100 எக்ட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .கொண்டைக்கடலை தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரத்து 500 மாநிலத்தில் பல்லடம் உடுமலை வட்டாரங்களுக்கு தலா 50 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வட்டாரங்களிலும் உயர் விளைச்சலை 10 ஆண்டுக்கான உளுந்து விதைகள் கிலோவிற்கு ரூபாய் 50 மானியத்தில் 190 குவிண்டல்கள் வினியோகம் செய்யப்படுகிறது. பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நுண்ணூட்டச்சத்து விநியோகத்தில் எ ட்டருக்கு ரூபாய் 500 என 200-க்கும் உயிர் உரங்கள்எ ட்டருக்கு ரூபாய் 300 என 500 எ ட்டருக்குமானியத்திலும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் விநியோகம் செய்ய ஏக்கருக்கு ரூபாய் 500 என 180 பேருக்கு வழங்கப்பட உள்ளது. பண்ணை கருவிகளான சுழல் கலப்பை ,விசைத் தெளிப்பான்கள் ,நீரிசெல், கலன்கள் ,விசைத்தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்படுகிறது என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories