பல தானிய பயிர் சாகுபடி

 

பல தானிய பயிர் சாகுபடி

பலவித பயிர்களை விதைத்து 60 முதல் 70 நாட்கள் வளர்ந்து பூ பூத்த பிறகு மடக்கி உழுது மண்ணை வளமக்கலாம்

இவற்றின் இலைகள், தண்டு, வேர், உள்ள நுண்ணுடகள் மண்ணில் சேர்ந்து மண்ணை வளமாக்கிக் அது மேலும் மக்கிய பிறகு எ ருவாகிநுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.

பலவருடங்கள் ரசாயன விவசாயம் செய்ததால் மண்ணில் நுண்ணுயிர்கள் மடிந்து நுண்ணூட்ட சத்து குறைந்த இருக்கும்.

நுண்ணுயிரிகளையும் நுண்ன்னோட்டங்களையும் மீட்டெடுக்க இந்த பலதானிய விதைப்பு பயன்படும். ஏனெனில் பல தானியங்களில்விதைப்பு பண்படும் , பல வகையான நுண்ணுயிர்கள் காணப்படுகின்றன.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories