மீன் வளர்ப்போருக்கு மானியத்தில் கடனுதவி!

தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் அவர்களின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிக முதலீடு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது இதையொட்டி பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு தொழில் முனைவோர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது மீனவர்கள் ,மீன் வளர்ப்போர் ,சுய உதவி குழுக்கள், கூட்டும் பொருட்கள், மீன் வளர்ப்போர் உதவியாளர் அமைப்பதில் தனிநபர் தொழில் முனைவோர் தனியார் நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் இத்திட்டத்தின் கீழ் பொது பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய அரசின் நிதி உதவியுடன் மற்றும் மாநில அரசு நிதி உதவி வழங்கப்படும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மேட்டூர் அணை பகுதியில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்க வருகின்ற 31ஆம் தேதி கடைசி நாளாகும் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் தற்போது காரீர் பருவம் சாகுபடி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த பட் டத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன இதன்படி யூ டியா 4624 மெட்ரிக் டன் சூப்பர் பவர் பாஸ்போர்ட் 489 மெட்ரிக் டன் பொட்டாஷ் ஆயிரத்து 656 மெட்ரிக் டன் டிஏபி ஆயிரத்து 656 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 3 ஆயிரத்து 606 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் உள்ளது தற்போது டிஏபி உரத்திற்க்கான மானியம் உயர்வு வழங்கப்பட்டு உள்ளது எனவே டிஏபி உரம் 50 கிலோ மூட்டை அதிகபட்ச விலை 1,600 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது யூரியா 75 கிலோ மூட்டை 260 6.50 கிராம் பொட்டாஷ் 80 கிலோ மூட்டை ரூபாய் 1000 ஆர்எஸ் 50 கிலோ ரூபாய் 125 என்ற விலையில் மட்டுமே விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உர விலை மற்றும் இருப்பு பலகையையும் விவசாயிகளின் பார்வையில் படுமாறு கடைகளை வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது அதில் புகார் தெரிவிக்க வேண்டிய செல்போன் எண்களை குறிப்பிட வேண்டும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு நிலங்களை விற்றால் உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது சில்லரை விற்பனையாளர்கள் விற்பனை நிலைய கருவியில் விவசாயிகள் ஆதார் எண் கொண்டு கிருமிநாசி பயன்படுத்திய கைரேகை பதிவு செய்து உர விற்பனை மேற்கொள்ள வேண்டும் விவசாயிகள் விருப்பத்தின் பேரில் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணில் வரும் பாஸ்வர்டை பயன்படுத்தியும் விற்பனை முனைய கருவியில் ரசீது அளிக்கலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories