வாழை சாகுபடி செய்பவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது!

சேலம் மாவட்டத்தில் 2o21-22 ஆண்டு பிரதம மந்திரியின் நுண்ணுயிர் பாசனத் திட்டத்தின் கீழ் 8.8 33 எக்டர் பரப்பில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க ரூபாய் 70 கோடியே 50 லட்சத்து 38 ஆயிரம் மானியம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதம் மானியம் வழங்கப்படுகிறது அதிகபட்சமாக ஒரு எக்டருக்கு ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 33 ரூபாய் மானியம் தெளிப்பு நீருக்கு ஒரு எக்டருக்கு 30 ஆயிரத்து 176 ரூபாய் மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் சொத்துக்கு அதிகபட்சமாக ஒரு 87780 ரூபாயும் தெளிப்பு நீர் 28101 வழங்கப்படுகிறது இத்திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கால்நடைகளின் திடீர் இழப்பை ஈடுகட்ட காப்பீடு திட்டத்தில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன தற்போது தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தில் வளர்ப்பு கால்நடைகள் அனைத்திற்கும் காப்பீடு செய்யப்படுகிறது கால்நடைகள் மற்றும் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன இந்த இழப்பை ஈடுகட்ட விருப்பமுள்ளவர்கள் தொகையை கால்நடை மருந்தகங்களில் செலுத்தி காப்பீடு செய்யலாம் அதற்கு ஏற்ற ரூபாய் 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை காப்பீடு செய்யலாம் குறைந்தபட்சம் பத்தாயிரம் இழப்பீடு பெற ஆண்டு பிரீமியம் தொகை ரூ 170 கால்நடை வளர்ப்போர் ரூபாய் 55 தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 51 செலுத்தினால் போதும் ரூபாய் 35 ஆயிரம் இழப்பீடு தர ஆண்டு பிரீமியம் ரூபாய் 195 கால்நடை வளர்ப்போர் ரூபாய் 198 தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூபாய் 179 செலுத்தினால் போதும் இதேபோல் ஆடும் காப்பீடு செய்யலாம் இதன் மூலம் கால்நடைகள் நோய் தாக்கிய விபத்தில் இறந்தாலோ அதற்கான முழு இழப்பீடை பெறலாம் என கால்நடை இணை இயக்குனர் கூறியுள்ளார்

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories