நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் முந்திரி, கடலை எ,ள்ளு ,மிளகாய் ,உளுந்து உள்ளிட்ட விலை பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்துகொண்டு விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வாய்ப்பு உள்ளது மேலும் வேதாரணியம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாய விளைபொருட்களை ஆறு மாதங்கள் வரை 25 சதவீத வட்டியில் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து விட்டேன் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது என கூறப்படுகிறது.
நீர் பாசன திட்டம் மூலம் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது இதில் சிறு குறு விவசாயிகள் 100 சதம் வாங்கி 5 ஏக்கருக்கு இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் 12.5 ஏக்கர் வரையிலும் பயனடையலாம் மேலும் டீசல் மோட்டார் எலக்ட்ரிக் மோட்டார் வாங்க ரூபாய் 15,000 பிவிசி வைப்புகள் வாங்க ரூபாய் பத்தாயிரம் சிறிய அளவிலான நீர் தேக்கத் தொட்டி புதிதாக அமைப்பதற்கு ரூபாய் 40 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிறு குறு விவசாயி சான்றிதழ் நிலவரைபடம் குடும்ப அட்டை ஆதார் கார்டு நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றில் கிருஷ்ணராயபுரம் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் கொடுத்து சொட்டுநீர் பாசனம் அமைக்க பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.