விவசாயிகளுக்கு 40% மானியம்!

 

வேளாண்மை மற்றும் உழவர் நூலகர் நலத்துறையின் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2021 முதல் 2022 மீன் குளம் அமைத்து மீன் வளர்த்து வரும் மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்துடன் கூடிய 3 புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதை பற்றி இங்கு காணலாம்.

தற்போது செயல்படுத்தப்படும் மாவட்டம்

ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் திருவாரூர் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

3 திட்டங்கள் என்னென்ன?

பல்நோக்கு பண்ணை குட்டைகளில் கூட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கொன்றை கொண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பிற்கு 40 சதவீத மானியத் தொகையாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் வழங்கப்படுகிறது.

பண்ணைக் குட்டைகளில் நீர் சேமிப்பு திறன் மேம்படும் மேம்பாலத்தின் பாலிதீன் உறைகளில்ஊரைவிட்டு மீன் வளர்ப்பிற்கு 40 சதவீத மானியத் தொகையாக ரூபாய் 75 ஆயிரம் வழங்கப்படுகிறது.

விரால் மீன் வளர்ப்பிற்கு சதவீத மானியத் தொகை ரூபாய் 30,000 வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற பெற்றிருக்க வேண்டிய தகுதிகள்

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு சொந்த நிலத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் வளர்த்து வருபவர்களாகஇருத்தல் வேண்டும்.

மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

கடந்த இரண்டாயிரத்து பதினெட்டு முதல் 20-19 லிருந்து 2020 முதல் 21-ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் மத்திய மாநில அரசிடமிருந்து வீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு மானியம் பெறுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்.

பயனாளிகள் தேர்ந்தெடுக்கும் முறை

நிர்ணயிக்கப்பட்ட இலக்கு கேற்றவாறு திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி பயனாளிகளின் விண்ணப்பங்களை முதலில் வரும் மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் இந்த மானியம் ஆனது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

பயன்பெற அணுக வேண்டிய முகவரி

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் கலெக்டர் அலுவலக கட்டிடம் திருவாரூரில் என்ற முகவரியில் நீரில் தொடர்புகொண்டு விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வரும் 13-ஆம் தேதிக்குl அதே அளவிற்கு அளிக்க வேண்டும்.

\\\\\

 

 

அரிசி ராகி மற்றும் கம்பு கூழ் தயாரித்து பாதிக்கப்பட்ட ஆடுகளுக்குக் கொடுக்க வேண்டும்

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories