தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் மூலம் பயிர்களை போல வாழை மற்றும் திராட்சையில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளை தேர்வு செய்து பரிசு, விருது வழங்கும் திட்டத்தினை செயல்படுத்த தோட்டக்கலைத் துறை முடிவு செய்துள்ளது.
வேளாண் குடிமக்கள் கால்நடை செல்வங்கள் பாதுகாத்திட தமிழக அரசின் 2020 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய கால்நடை காப்பீடு திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 2,900 கால்நடைகள் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது காப்பீடு செய்யும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு மானியமாக காப்பீடு சந்தா தொகையில் 70 சதவீதம் மானியமும் பொது பிரிவினருக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு காதுகளில் வில்லைகள் பொருத்தப்படும் காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளில் இறக்க நேரிட்டால் கால்நடை உதவி மருத்துவர் ஆனால் இறந்த கால்நடைகளை பிண பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழுடன் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம் எனவே சிவகங்கை மாவட்டத்தில் விரும்பும் விருப்பம் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அரசு மானியத்துடன் காப்பீடு செய்யும் அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் அணுகி பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் ஆதனக்கோட்டை கணபதிபுரம் சுற்றியுள்ள கிராமங்களில் முந்திரி யானது சுமார் 85o எக்டேர் வரையில் பயிரிடப்படுகிறது முந்திரியை பொருத்த வகையில் பழமையான பின்பற்றப்படும் இடைவெளியில் மீறலுக்கு 7 மீட்டர் இடைவெளியில் நடும் போது 1 எக்ட்டர் 204 மரக்கன்றுகளும் மட்டும் நடை இயலும் அடர்நடவு 55 மீட்டர் என்ற இடைவெளியில் பின்பற்றும்போது நூறு மரங்களை ஒரு ஏக்கர் நிலத்தில் நடையிலும் எனவே அடர் நடவில் உற்பத்தியானது இரு மடங்காகிறது அடர்நடவு விருதாச்சலம் ஆட்சியர் நிலையத்தின் 1, மூன்றாவது ரகம் உயர் விளைச்சல் கொடுக்கும் ரகங்கள் ஆகும் இந்த ரகத்தில் கொட்டைகளில் பெரிய அளவு உள்ளதாக இருக்கும் மற்றும் பருப்பின் மேல் தோல் சுலபமாக உரி யும் தோட்டக்கலைத் துறையின் மூலம் விவசாயிகளுக்கு இடையே அடர்நடவு ஊக்குவிக்க தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் முந்திரிப்பருப்பு விரிவாக்கத்தில் முந்திரி ஒட்டுச் செடிகள் இடுபொருட்கள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் தோட்டக்கலை அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.