வேளாண்மை செய்திகள்!

கரூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி முக்கிய பங்கு வகிக்கிறது எனவே தென்னை விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்தும் தென்னையில் பல்லடுக்கு சாகுபடிக்கான தேசிய தோட்டக் கலை இயக்கத்தின் மூலம் மானியம் வழங்கப்பட உள்ளது பல அடுக்கு சாகுபடி மூலமாக தென்னை மரங்களின் கீழ் மிளகுக் கொடிகள் பூச்செடிகள் மற்றும் தேனீ பெட்டிகளை ஒருங்கிணைப்பாளர் பராமரிக்க இத்திட்டத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் வரையும் மானியமாக வழங்கப்பட உள்ளது எனவே கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட டெல்டா பகுதியில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆனைமலை ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இயற்கை தென்னை சாகுபடி செய்வதற்கான உரிய ஆவணங்கள் சட்டம் அடங்கல் வரைபடம் ஆதார் அட்டை வங்கி புத்தகங்கள் மற்றும் விண்ணப்பத்தினை பதிவு செய்து பயன்பெறலாம் இத்திட்டத்தின் மூலம் தேங்காய் தயிர் மிளகு கோ கோ அதே கூடுதலாக உற்பத்தி செய்து விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் மானாவாரி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நீடித்த நிலையான மானாவாரி திட்டத்தில் உழவு செய்ய மானியம் வழங்கி வருகிறது இதை செயல்படுத்தும் இத்திட்டத்தில் மானாவாரி நிலங்களை உழவு செய்ய ஏக்கருக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது மானியம் பெற விவசாயிகள் தங்களது நிலத்தில் ஆதார் அட்டை நகல் வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகிய ஆவணங்களில் பள்ளி பெட்டியில் அமைந்துள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories