ஒருங்கிணைந்த பண்ணையில் மீன் வளர்ப்பு

அதிக மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு நல்ல மேல்மண் அந்த பண்ணையை விட்டு வெளியேறுவதை தடுக்கவும் வீணாகும் நீரை குறைக்கவும் பண்ணையின் தாழ்வான பகுதியில் மொத்த சாகுபடி பரப்பில் 1.25 பாகத்தில் பண்ணை குட்டை அமைக்கலாம்.

ஒரு எக்டருக்கு 40 முதல் 10 மற்றும் 1.5 மீட்டர் அளவுள்ள பண்ணைக்குட்டை ஏற்றதாகும் .600 கனமீட்டர் மழைநீரை தக்க வைத்துக் கொள்ளும் திறன் உடையது.

இந்த குட்டையில் தேங்கிய மழைநீர் கடைசியாக கிடைத்த மழைக்குப் பிறகு முதல் நாற்பது நாட்கள் வரை குட்டையில் தங்கியிருப்பதால் நீண்ட வயது தீவன மற்றும் பழ மரங்களுக்குஓரிரு முறை குடங்களில் மூலம் நீர் விட முடியும். இத்துடன் மழை நீருடன் அடித்த வரப்பட்ட சந்தன மேல்மண் ஆண்டுக்கு 4 முதல் 6 டன் வரை சேகரிக்கவும் பயன்படுகிறது .இதனால் நல்ல மேல் மண் அரிப்பின் மூலம் அந்த பண்ணையை விட்டு வெளியேறுவது வெகுவாக தடுக்க முடியும். இவ்வாறு பண்ணைக்குட்டைகள் சேர்ந்த வண்டல் மண்ணில் நீண்ட கால பல மரங்கள் மரங்கள் ஆகியவற்றை இயற்கை உரமாக இட்டு பயன்பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories