மீன் சரியான வளர்ச்சி அடைய அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அசோலாகொடுக்கலாம்.
தினமும் 10 வாழை இலை 10 கிலோ புல்இரண்டையும் நறுக்கி பரவலாக குளத்திலேயே போடலாம் .இதனால் மீன்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
அடர் தீவனத்தை எவ்வளவு நேரம் ஊறவைத்து மாடுகளுக்கும் கொடுக்கலாம்.
மாட்டிற்கு தண்ணீர் கட்டுவதற்கு முன்பாக அடர்தீவனம் போடலாம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்பு அடர் தீவனத்தை தண்ணீரில் ஊற வைத்தும் கொடுக்கலாம்.