முயல் குட்டிகளின் உணவுகள்

தாயிடமிருந்து குட்டிகளைப் மூன்றாவது வாரத்தில் பிரி க்கலாம். குட்டிகளுக்கு காய்கறிகள் காராமணி மசாலா உள்ளிட்டவற்றை அடர்தீவனம் கொடுக்க வேண்டும். பொதுவாக முயல் களுக்கு காலை வேளைகளில் அடர்தீவனம் மாலை வேளையில் பசுந்தீவனம் கொடுக்க வேண்டும், அதிகமாகவெயில் இருக்கும் நேரங்களில் அதிக உணவு எடுத்துக் கொள்வது இயல்பாகும்.

முயல்களுக்கு காய்கறிகளை தீவனமாகவழங்கும்போது கவனமாக இருப்பது அவசியம் .ஏனெனில் சில நேரத்தில் காய்கறிகள் விலை குறையும்போது மலிவாக கிடைக்கிறது என்பதற்காக தொடர்ந்து ஒரே வகை காய்கறிகளை தொடர்ந்து தரக்கூடாது .உதாரணமாக அதிக அளவு முட்டைகோஸ் பயிரை தருவதால் முன் கழுத்துக் கழலை நோய் வர வாய்ப்புண்டு.

எனவே முயல் வளர்ப்பின் சிறந்த தீவன மேலாண்மை கடைபிடிப்பதால் முயல்களின் எடையை 10 வார வயதில் 3 கிலோ வரை இருக்கும் .முயலுங்கள் 8 வார வயதில் அவற்றை விற்பனை செய்வது லாபகரமானது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories