மூங்கில் சாகுபடி நல்ல வருமானம்!

மூங்கில் சாகுபடி நல்ல வருமானம்!

தரிசு நிலத்தில்,மூங்கில்  சாகுபடி செய்வது குறித்து, உத்திரமேரூர் அடுத்த, கைத்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த, ‘எழில்சோலை’ மரம், மாசிலாமணி கூறியதாவது:

 

  • விவசாயிகளின் பச்சை தங்கம் என, மூங்கில் அழைக்கப்படுகிறது.
  • இதில் கல்மூங்கில், பொந்துமூங்கில், வல்காரிஸ், பால்கோவா ஆகிய ரகங்கள் உண்டு.
  • எந்த ரகத்தை பயிரிட்டாலும், கணிசமான வருவாய் ஈட்டலாம்.
  • வல்காரிஸ் ரகம் மூங்கிலில், கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
  • 1 ஏக்கர் மூங்கில் சாகுபடி செய்தால், நான்கு ஆண்டுகளுக்கு பின், 2 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டலாம்.
  • மூங்கில் சாகுபடிக்கு, உரம் மற்றும் நீர் நிர்வாகம் அதிகமாக தேவைப்படாது.
  • இயற்கையாக கிடைக்கும் மழையில், அறுவடை செய்து விடலாம்.
  • பயிரிடப்படாத தரிசு நிலத்தில், சாகுபடி செய்தால், வருவாய்க்கு வழி வகுக்கும்.
  • மேலும், பண்ணை குட்டை அமைக்கும் போது, சுற்றிலும் மூங்கிலை நட்டால், மண் அரிப்பை தடுக்கும்.
    இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: 9443638545

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories