அருகம்புல்லின் சிறப்பு

வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த அறுகம்புல் சாறு 50 மில்லி லிட்டர் எடுக்க வேண்டும் .இதனுடன் புளிப்பில்லாத கெட்டித் தயிர் சேர்த்து இதை காலை மாலை என குடித்து வர வயிற்றுப்போக்கு சரியாகும்.

அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய மற்றும் குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் அரை டீஸ்பூன் நெய் விட்டு சூடுபடுத்தி அறுகம்புல் சாறு சேர்க்க வேண்டும்.

பிறகு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் சிறிது மிளகு பொடி சேர்த்து லேசாக கொதி வந்தவுடன் இறக்கி சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். நீரை வடிகட்டி பருக வேண்டும். இதனால் உடல் வெப்பம் தணியும் வயிற்றுப்புண்களை ஆற்றும் கை கால் வீக்கத்தை போக்கும் செயற்கை மருந்துகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் வயிற்றுப் புண்களையும் இது சரி செய்யும் மற்றும் அருகம்புல் நோயற்ற வாழ்விற்கு சிறந்த மருந்து.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories