ஆட்டுக்குட்டிக்கு வாகனத்தில் கால்அடிபட்டு வீக்கம் ஆக உள்ளது என்ன செய்யலாம்

பழுத்த எருக்கம் இலை 6, காட்டு நொச்சிஒரு கைப்பிடி அளவு, குப்பை மேனி ஒரு கைப்பிடி அளவு ,கல் உப்பு 25 கிராம் இவற்றை சூடுபட வறுத்து பாத்திரத்திலிட்டு அவற்றுடன் குறுமணல் போட்டு வறுத்து துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வேண்டும் அல்லது மஞ்சனத்தி இலை நிழலில் காய வைத்து பிறகு எடுத்து வறுத்து துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

அவகோடா மரத்தில் இலைகள் சிரித்த நிலையில் உள்ளது .புதிய துளிர்விட என்ன செய்வது.

பாசன நீரில் பஞ்சகாவ்யா கரைசலை கலந்து விட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories