கற்பூரவள்ளியின் சிறப்பு அம்சங்கள்

 

கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும்.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

கற்பூரவள்ளி புதர் போலவளரக்கூடியது.

கற்பூரவல்லி இலைகள் வாசனையாகவும் தடிமனாகவும் விளிம்பு கூர்மை அற்றதாகும் .

கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும்.

கற்புரவள்ளி இலைகளை ஒமேகா-6 என்ற வேதிப் பொருட்கள் அல்லது உள்ளது.

கற்புரவள்ளி இலையினை அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

கற்பூரவள்ளி மலர்களை ஊதா நிறத்தில் இருக்கும் .இது வீடுகளில் வளர்க்கப்படுகிறது

இந்த செடிகளின் இலைகளை கசக்கி பிழிந்து அந்த இலையின் சில துளிகளை உறிஞ்சினால் மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். மேலும் வரட்டு இருமல் சளி தொந்தரவுகள் நீங்கும்.

கற்பூரவள்ளி இலைகளை நிறைந்திருக்கும் ஒமேகா 6 வேதிப்பொருட்களின் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது.

இது சிறுநீரில் அதிக அளவில் உப்பு கரைத்து சிறுநீர் கழிக்க உதவுகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories