சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்

 

ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும் .இதன் தோல் பகுதியை செய்துவிட்டு உள்ளே இருக்கும் சதை பகுதியை மோர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கும் மருந்து பொருளாக பயன்படுகிறது.

இதுதவிர மூலிகை சோப்பு ,ஷாம்பு ,மருந்து மாத்திரைகள் தயாரிக்க மூலப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பெருமளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாழை சாகுபடியில் பக்க வாழையை எடுத்து நடுவது போன்றே பயிரிட வேண்டும்.

விற்பனை

மூன்று அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் சோற்றுக் கற்றாழையை நடலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். இடைவெளிவிட்டு பயிர் செய்திருப்பதால் நீரை எடுத்துச் சென்று ஊற்றலாம். சொட்டுநீர் பாசனம் இந்த பயிருக்கு உகந்ததாகும் .சோற்றுக் கற்றாழை செழித்து வளர்ந்தால் கீற்றுகள் ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் ஒரு கிலோ எடை வரை பருமனாக இருக்கும். ஒரு கிலோ எடையுள்ள கீற்று ரூபாய் 4 முதல் 5 வரை விற்பனையாகிறது.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories