சோற்றுக் கற்றாழை

கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு பேரினமாகும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தை சேர்ந்தது.

இது மனிதனை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவர்களால் குமரி என்றழைக்கப்படும். இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.

கிரேக்கம், சீனா ,இத்தாலி ,வெனிசுலா ,தென்னாப்பிரிக்கா, இந்தியா ,பாகிஸ்தான் ,வங்காளதேசம் ஆகிய நாடுகலில் இயற்கையாக வளர்கின்றன.

இது ஆற்றங்கரைகளிலும் சதுப்பு நிலங்களிலும் தோட்டங்களிலும் வளர்கின்றன. நுனியில் பெரும்பாலும் சிறு முட்கள் காணப்படும். மடல் ,வேர் ஆகியவை மருத்துவப் பயன் உள்ளவை.

அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories