திருநீற்று பச்சிலை பயன்கள்

பீட்டா கரோட்டீன் மற்றும் விட்டமின் ஏ சத்தும் இதில் அதிகம் காணப்படுகிறது. குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ள திருநீற்றுப் பச்சிலையில் பொட்டாசியம், மாங்கனீசு ,கால்சியம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன.

காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதன் இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் நிவாரணம் கிடைக்கும்.

இந்த இலையைக் கசக்கி அதன் சாறை பருவின் மீது தடவி வந்தால் பரு மறையும் புரையோடி சீழ் வைத்த பருப்பு விஷப் பருக்கள்கூட மறைந்துவிடும்.

நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். இலையை மட்டும் முகர்ந்து பார்த்தால் தலை வலி, இதய நடுக்கம், தூக்கமின்மை சரியாகும்.

இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, இருமல், வயிற்று வாய்வு பிரச்சனைகள் குணமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories